கேளப்பா செவ்வாய்க்கு மேஷம் தேளும் கெணிதமுட னாட்சியது வாகும்பாரு நாளப்பா மகரமது உச்சமாகும் நலமில்லா நீசமது கடகமாகும் தாளப்பா தனுமீனம் ரிஷபம் கும்பம் தயங்குகின்ற கோதையுடன் மிதுனம் நட்பாம் பாளப்பா கால்சிங்கம் பகையாமென்று பண்புடனே போகரெனக் குரைத்தார்தானே 5 செவ்வாய் கிரகத்திற்கு மேஷமும் விருச்சிகமும் ஆட்சி வீடாகும். சனி வீடான மகரம் உச்ச வீடாகும். கடகராசி நீச்ச வீடாக அமைந்து துர்ப்பலன் தரும். தனுசு, மீனம், ரிஷபம் ஆகியவற்றினோடு கன்னியும், மிதுனமும் நட்பு வீடுகளாகும். துலாமும் சிம்மமும் பகைவீடாம் என்று பண்பாகப் போகர் எனக்குச் சொன்னதை உரைத்திட்டேன். [எ-று]
Sonntag, 9. September 2012
Pulippani-ஆட்சி உச்ச நீச்ச நட்பு செவ்வாய்
கேளப்பா செவ்வாய்க்கு மேஷம் தேளும் கெணிதமுட னாட்சியது வாகும்பாரு நாளப்பா மகரமது உச்சமாகும் நலமில்லா நீசமது கடகமாகும் தாளப்பா தனுமீனம் ரிஷபம் கும்பம் தயங்குகின்ற கோதையுடன் மிதுனம் நட்பாம் பாளப்பா கால்சிங்கம் பகையாமென்று பண்புடனே போகரெனக் குரைத்தார்தானே 5 செவ்வாய் கிரகத்திற்கு மேஷமும் விருச்சிகமும் ஆட்சி வீடாகும். சனி வீடான மகரம் உச்ச வீடாகும். கடகராசி நீச்ச வீடாக அமைந்து துர்ப்பலன் தரும். தனுசு, மீனம், ரிஷபம் ஆகியவற்றினோடு கன்னியும், மிதுனமும் நட்பு வீடுகளாகும். துலாமும் சிம்மமும் பகைவீடாம் என்று பண்பாகப் போகர் எனக்குச் சொன்னதை உரைத்திட்டேன். [எ-று]
Abonnieren
Kommentare zum Post (Atom)
Keine Kommentare:
Kommentar veröffentlichen